Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரிகள் | Naadodi Mannan lyrics Meaning

UDHAYA KUMAR Updated:
வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரிகள் | Naadodi Mannan lyrics MeaningRepresentative Image.

படத்தின் பெயர் - வாத்தி

பாடலின் பெயர் - நாடோடி மன்னன்

பாடகர் - ஆண்டனி தாசன்

இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார்
வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரிகள் | Naadodi Mannan lyrics MeaningRepresentative Image

Naadodi Mannan Vaathi Song Lyrics in English

Naadodi Mannan

Naam Pora Paathayila

Ponale Sethamilla

Thaalelo

 

Aathaava Antha

Aagasam Kooda Vara

Verethum Theva Illa

Thaalelo

 

Pallathila Kaal Irunthum

Pallaakila En Pousu

Panjam Pasi Paakkaiyilum

Alli Tharum Poo Manasu

 

Pathu Thala Raavanana

Paanju Varum Por Murasu

Metteduthu Paadayila

Naanum Kavi Perarasu

 

Thonnaiyila Soru

Thottiyila Neeru

Enna Nadanthaalum

Illa Illa Kanneeru

 

Nettiyila Nooru

Natchathiram Paaru

Vantha Vazhi Pona

Vampe Illa Munneru

 

Hea Seema Pooraavum Suthi Varum Kaattaaru

Enga Ninnaalum Antha Edam En Ooru

Saathi Paakkatha Saname En Koottu

Modhi Paathaale Mudipen Koli Pottu

 

Konjam Kedachalum Pangu Vaikum Aale

Koode Irunthaale Ellaa Naalum Nannaale

Koottupatta Yezha Kottaiyile Yera

Eppozhuthum Naame Nippom Nippom Munnaale

 

Pathu Thala Raavanana

 

Naadodi Mannan

Naam Pora Paathayila

Ponale Sethamilla

Thaalelo

 

Aathaava Antha

Aagasam Kooda Vara

Verethum Theva Illa

Thaalelo

 

Pallathila Kaal Irunthum

Pallaakila En Pousu

Panjam Pasi Paakkaiyilum

Alli Tharum Poo Manasu

 

Pathu Thala Raavanana

Paanju Varum Por Murasu

Metteduthu Paadayila

Naanum Kavi Perarasu

 

Pathu Thala Raavanana

Paanju Varum Por Murasu

Metteduthu Paadayile

வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரிகள் | Naadodi Mannan lyrics MeaningRepresentative Image

நாடோடி மன்னன் பாடல் வரிகள்

நாடோடி மன்னன்

நாம் போற பாதையில

போனாலே சேதமில்ல

தாலேலோ

 

ஆத்தாவா அந்த

ஆகாசம் கூட வர

வேறேதும் தேவ இல்ல

தாலேலோ

 

பள்ளத்தில கால் இருந்தும்

பல்லாக்கில என் பௌசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

 

பத்து தல ராவணனா

பாஞ்சு வரும் போர் முரசு

மெட்டெடுத்து பாடையில

நானும் கவி பேரரசு

 

தொண்ணையில சோறு

தொட்டியில நீரு

என்ன நடந்தாலும்

இல்ல இல்ல கண்ணீரு

 

நெட்டியில நூறு

நட்சத்திரம் பாரு

வந்த வழி போனா

வம்பே இல்ல முன்னேறு

ஹே சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு

எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு

சாதி பாக்காத சனமே என் கூட்டு

மோதி பாத்தாலே முடிப்பேன் கொலி போட்டு

 

கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே

கூடே இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே

கூட்டுப்பட்ட ஏழ கோட்டையிலே ஏற

எப்பொழுதும் நாமே நிப்போம் நிப்போம் முன்னாலே

 

பத்து தல ராவணனா.....

 

நாடோடி மன்னன்

நாம் போற பாதையில

போனாலே சேதமில்ல

தாலேலோ

 

ஆத்தாவா அந்த

ஆகாசம் கூட வர

வேறேதும் தேவ இல்ல

தாலேலோ

 

பள்ளத்தில கால் இருந்தும்

பல்லாக்கில என் பௌசு

பஞ்சம் பசி பாக்கையிலும்

அள்ளி தரும் பூ மனசு

 

பத்து தல ராவணனா

பாஞ்சு வரும் போர் முரசு

மெட்டெடுத்து பாடையில

நானும் கவி பேரரசு

 

பத்து தல ராவணனா

பாஞ்சு வரும் போர் முரசு

மெட்டெடுத்து பாடையில

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்