Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடிவேலுவின் நாய் சேகர்... வேற மாரி வேற மாரி லுக் வெளியீடு

UDHAYAKUMAR September 12, 2022 & 17:00 [IST]
வடிவேலுவின் நாய் சேகர்... வேற மாரி வேற மாரி லுக் வெளியீடுRepresentative Image.

நடிகர் வடிவேலு சில கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க முடியாதபடி நடந்துவிட்டது. அரசியல், ரெட் கார்டு என அடுத்தடுத்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து அவரின் சினிமா வாழ்க்கையே சரிந்துவிட்டது. இடையில் ஒரு சில படங்கள் நடித்தாலும் அது அவரின் கம்பேக்காக இல்லை. 

என்னதான் திரையுலகம் அவருக்கு தடை போட்டாலும், ரசிகர்கள் இன்றும் கூட அவரின் காமெடிக்கு ரசிகர்களாகவே இருக்கின்றனர். அவரின் காமெடி இல்லாமல் இன்று மீம்கள் உருவாவதே இல்லை. இந்நிலையில், அவரின் கம்பேக் திரைப்படமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அமையும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் வடிவேலு. 

சுராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் நாய் சேகர் படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன்.

வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்த படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்