Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

புயலாய் பரக்கும் வைகைப் புயல் வடிவேலுவின் பணக்காரன் பாடல்..!

Gowthami Subramani Updated:
புயலாய் பரக்கும் வைகைப் புயல் வடிவேலுவின் பணக்காரன் பாடல்..!Representative Image.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவிற்கு எந்த காலத்திலும் மௌசு குறையாது. தனது நடிப்பால், எத்தனையோ உள்ளங்களை மகிழ்வித்து, இன்றும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த இந்தப் படத்தில் வரும் பாடல்கள், அதிலும் குறிப்பாக இவர் பாடிய பாடல்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. சுராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்தப் படத்தில் வடிவேலு, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 9 ஆம் நாள் வெளியாகும் எனத் தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் சேர்ந்துப் பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்