Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

கமல், மணிரத்னம் அடுத்து சிவகார்த்திகேயன்தானாம்.. அஜித், விஜய்யே பின்னாடிதானாம்...!

UDHAYA KUMAR Updated:
கமல், மணிரத்னம் அடுத்து சிவகார்த்திகேயன்தானாம்.. அஜித், விஜய்யே பின்னாடிதானாம்...!Representative Image.

சிவகார்த்திகேயன் அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்து கமல், மணிரத்னம் படங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாராம். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் இருந்து வருவதாகவும் அடுத்து வரும் படத்தில் விட்டதை பிடிக்க வேண்டும் என உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

திண்டுக்கல் பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் டான் படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அஜித், விஜய் படங்களை ஓவர் டேக் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம். கமலின் விக்ரம், மணியின் பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அதிக வசூல் சாதனை செய்தது டான் படம்தானாம். 

அஜித், விஜய் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் முறையே வலிமை, பீஸ்ட் ஆகியவை பெரிய வரவேற்பை பெறாததும் இதற்கு காரணமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்