Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57
Exclusive

வேற லெவல்.. ரெண்டு ராஜா பாடல் வெளியீடு.. மாஸ் காட்டும் தனுஷ்!!

Sekar September 24, 2022 & 13:35 [IST]
வேற லெவல்.. ரெண்டு ராஜா பாடல் வெளியீடு.. மாஸ் காட்டும் தனுஷ்!!Representative Image.

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் ரெண்டு ராஜா பாடல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதோடு ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் தனுஷ், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது நானே வருவேன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலாக ரெண்டு ராஜா பாடல், தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்