Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,130.69
-617.73sensex(-0.85%)
நிஃப்டி21,849.60
-206.10sensex(-0.93%)
USD
81.57
Exclusive

பிரின்ஸ் படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது.. ரசிகர்களை கவர்ந்திருக்கா?

Sekar September 24, 2022 & 12:02 [IST]
பிரின்ஸ் படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது.. ரசிகர்களை கவர்ந்திருக்கா?Representative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு ஜெசிகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளர் தமன் இசையில் இதற்கு முன் ரிலீசான பிம்பிலிக்கா பிலாபி என்ற முதல் பாடல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஜெசிகா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரின்ஸ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில், ஹீரோயினாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா என்பவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

2022 தீபாவளி ரிலீசாக ப்ரின்ஸ் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்