Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகர்கள்! ஹாட்ரிக் அடித்த கமல்ஹாசன்...!

UDHAYAKUMAR July 26, 2022 & 10:48 [IST]
தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகர்கள்! ஹாட்ரிக் அடித்த கமல்ஹாசன்...!Representative Image.

இந்திய வரலாற்றிலேயே அதிக முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன், மம்மூட்டி ஆகியோர் 3 முறை விருதுகளைப் பெற்றுள்ளனர். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தமிழ் சினிமாவில் யார் யார் என்னென்ன படத்துக்காக விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். 

ரிச்சாக்காரன் - எம்ஜிஆர் 1972

மூன்றாம் பிறை - கமல்ஹாசன் 1983

நாயகன் - கமல்ஹாசன் 1988

இந்தியன் - கமல்ஹாசன் 1997

பிதாமகன் - விக்ரம் 2004

காஞ்சிவரம் - பிரகாஷ்ராஜ் 2008

ஆடுகளம் - தனுஷ் 2011

அசுரன் தனுஷ் 2019

சூரரைப் போற்று சூர்யா 2020 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்