Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்பீ எடுக்க வந்த ரசிகை...திடீரென லிப் லாக் செய்த...அந்த பிரபல பாடகர் யார்?

Priyanka Hochumin September 19, 2022 & 17:15 [IST]
செல்பீ எடுக்க வந்த ரசிகை...திடீரென லிப் லாக் செய்த...அந்த பிரபல பாடகர் யார்?Representative Image.

உலகளவில் அதிக மக்களை கவர்ந்த ஸ்பானிஸ் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என்ரிக் இக்லிசியாஸ் செல்பீ எடுக்க வந்த ரசிகையின் உதட்டில் முத்தமிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவரை தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை Anna Kournikova என்பவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியாக எப்பையும் போல தன்னுடைய ரசிகர்களை என்டேர்டைன் செய்யும் நிகழ்ச்சி லாஸ் வெகாஸில் நடைபெற்றது. அப்பொழுது தன்னுடன் செல்பீ எடுக்க வந்த ரசிகையுடன் முதலில் கன்னத்தில் முத்தமிட்ட படி போட்டோ எடுத்துக்கொண்டனர். பிறகு திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருவரும் லிப் லாக் செய்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு அந்த ரசிகை எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்