Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நயன்தாராவா இது.... கல்யாணத்துக்கு பிறகு வயசு குறஞ்சமாதிரில்ல இருக்கு...?

UDHAYA KUMAR June 20, 2022 & 20:15 [IST]
நயன்தாராவா இது.... கல்யாணத்துக்கு பிறகு வயசு குறஞ்சமாதிரில்ல இருக்கு...?Representative Image.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்குப் பிறகு இருவரும் வெளியில் இன்பச் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வரிசையாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவை பல ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. 

சமீபத்தில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. கணவன் மனைவியாக முதல் முறையாக இந்த இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர் இருவரும். 

Image

Image

Image

Image

ImageImage

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்