Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பளிங்குத் தொடையைக் காட்டி இளசுகளை முறுக்கேற்றும் நித்யா ராம்...!

UDHAYAKUMAR August 17, 2022 & 22:30 [IST]
பளிங்குத் தொடையைக் காட்டி இளசுகளை முறுக்கேற்றும் நித்யா ராம்...!Representative Image.

நந்தினி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை நித்யா ராம். இந்த சீரியலில் கவர்ச்சி தாண்டவமாடி, ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் படுவைரலாக சுற்றி வந்தன. 

கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நித்யா ராம், நடிப்புத் துறையில் இருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை, சகோதரி ஆகியோர் சினிமாவில் நடன இயக்குநர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நித்யா ராம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்