Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வயதான தோற்றத்தில் கார்த்தி...! சர்தார் படத்தின் போஸ்டர்!

UDHAYAKUMAR August 16, 2022 & 20:26 [IST]
வயதான தோற்றத்தில் கார்த்தி...!  சர்தார் படத்தின் போஸ்டர்!Representative Image.

கார்த்தி நடிப்பில் விருமன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருந்தார்.  முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரித்திருந்தது. 

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றன. இதில் சர்தார் திரைப்படத்தில் வயசான தோற்றத்தில் நடித்துள்ளார் கார்த்தி. 

இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

விருமன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ளன. பொன்னியின் செல்வன் செப்டம்பரிலும், சர்தார் திரைப்படம் தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்