Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு மனம் நிற்க சொல்லுதே பாடல் வரிகள் | Oru Manam Nirkka Solluthe Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
ஒரு மனம் நிற்க சொல்லுதே பாடல் வரிகள் | Oru Manam Nirkka Solluthe Song Lyrics in TamilRepresentative Image.

படம் - துருவ நட்சத்திரம்

பாடல் - ஒரு மனம்

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர் - தாமரை

பாடகர்கள் - கார்த்திக் & ஷாஷா திருப்பதி

Oru Manam Nirkka Solluthe Song Lyrics in Tamil

ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது

 

தினசரி உன்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

உன் வீட்டை தேடவா

உறங்காமல் தேயவா

 

ஓஹோ ஹோ ஹோ தினம்

ஓஹோ ஹோ ஹோ கணம்

நீ வந்த சொப்பனம்

நினைவில் நர்த்தனம்

 

ஓஹோ ஹோ ஹோ வரும்

ஓஹோ ஹோ ஹோ கணம்

என் அன்பே ஆயிரம் தினம் வரும்

இதுதான் முதல் கணம்

 

ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது

 

இன்னும் என்ன இடைவெளி

தூரம் மறுதளி

பக்கம் வந்தால் அனுமதி

போதும் அரை நொடி

 

ஓஹோ! என்னை உன்னை பிரித்திடும்

காற்றில் கதகளி

மேலே நின்று சிரித்திடும்

மஞ்சள் நிலவொளி

 

ஹா… தீ மூட்டும் வானத்தை

திட்ட போகிறேன்

மழை வந்தும் காய்வதால்

முத்தம் தேடினேன்

 

ஒரு புறம் நாணம் கிள்ளுதே

மறுபுறம் ஆசை தள்ளுதே

என்னை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது

 

தினசரி என்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

என் வீட்டை தேடி வா

உறங்காமல் தேயவா

 

வானம் பெய்ய கடவது

ஈரம் இனியது

 

முத்தம் கொண்டு துடைப்பது

இன்னும் எளியது

 

உள்ளே தூங்கும் அனல் இது

உறக்கம் கலையுது

 

எத்தனை நாட்கள் பொறுப்பது

ஏங்கி தவிக்குது

 

ஹோ… நான் இன்று நான் இல்லை

நாணல் ஆகிறேன்

 

ல ல லலா

 

நதி போலே நீ சென்றால்

நானும் வளைகிறேன்

 

ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது

 

தினசரி உன்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

 

என் வீட்டை தேடி வா

உறங்காமல் தேயவா

 

ஓஹோ ஹோ ஹோ தினம்

ஓஹோ ஹோ ஹோ கணம்

நீ வந்த சொப்பனம்

நினைவில் நர்த்தனம்

 

ஓஹோ ஹோ ஹோ வரும்

ஓஹோ ஹோ ஹோ கணம்

என் அன்பே ஆயிரம் தினம் வரும்

இதுதான் முதல் கணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்