Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பாண்டவர் இல்லம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Pandavar Illam Serial

Nandhinipriya Ganeshan Updated:
பாண்டவர் இல்லம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Pandavar Illam SerialRepresentative Image.

பாண்டவர் இல்லம் சீரியல்: மகாபாரத்தில் வரும் பாண்டவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை ஆகியோர் முக்கிய வேடங்களில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், மகிமா, சோனியா / ஸ்வேதா, பாரதி கண்ணன் மற்றும் டேவிட் சாலமன் ராஜா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

பாப்ரி கோஷ்

கயல்விழி குட்டி சுந்தரம்

ஆர்த்தி சுபாஷ்

மல்லிகா அன்பு சுந்தரம்

கிருத்திகா அண்ணாமலை

ரேவதி ஸ்ரீ ராஜ சுந்தரம்

அனு சுலாஷ்

மணிமேகலை என்ற ரோஷினி நல்ல சுந்தரம்

சைலேஸ்வரி இம்ரான் / மதுமிதா இளையராஜா / அனிஷா

தேன்மொழி அழகு சுந்தரம்

நேசன் நெப்போலியன்

ராஜ சுந்தரம் பாண்டவர்

முகமது அப்சார்

நல்ல சுந்தரம் பாண்டவர்

சுரேந்தர் ராஜ்

அழகு சுந்தரம் பாண்டவர்

குகன் சண்முகம்

அன்பு சுந்தரம் பாண்டவர்

நரேஷ் ஈஸ்வர்

குட்டி சுந்தரம் பாண்டவர்

மகிமா

சிவகாமி

சோனியா/சுவேதா

முல்லை கொடி

பாரதி கண்ணன்

அதி வீர பாண்டியன்

டேவிட் சாலமன் ராஜா

கோடீஸ்வரன்

பிரேமலதா 

சரோஜா

கதடி ராமமூர்த்தி

மந்திரமூர்த்தி

எஸ்.என்.பார்வதி

பட்டம்மாள்

ஹேமா ஸ்ரீகாந்த்

கோகிலா விஸ்வநாதன்

ராணி 

வேதநாயகி

அனுஷியா இலக்கியா

மகேஸ்வரி

தர்ஷிகா தினேஷ்

தெய்வராணி

விஜய் கிருஷ்ணராஜ்

வேலன்

கே.எஸ்.ஜெயலட்சுமி

வள்ளி வேலன்

டெல்லி குமார்

பெரிய சுந்தரம் பாண்டவர்

ஸ்வப்னா சரத் 

செண்பகம் சண்முகம்

ரேவதி சங்கர்

தெய்வநாயகி

ராஜா செந்தில்

வேலு

 

பாண்டவர் இல்லம் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

பாண்டவர் இல்லம்

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 15 ஜூலை 2019

ஒளிப்பரப்பு நேரம்

01.30 PM - 02.00 PM [22-25 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

செல்வம் சுப்பையா
ஓ.என். ரத்னம்

தயாரிப்பாளர்

மதுமலர்
குருபரணம்

எழுத்து

செல்வம் சுப்பையா

எடிட்டிங்

கே. சங்கர்

ஒளிப்பதிவு 

வெங்கடேஷ்

திரைக்கதை

-

இசையமைப்பாளர்

தினா

தயாரிப்பு நிறுவனம்

சன் என்டர்டெயின்மென்ட்,
VSAGA Pictures Pvt Ltd

ஓடிடி தளம்

Sun Nxt

பாண்டவர் இல்லம் சீரியலின் கதை..

பெரிய சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரர்களான ராஜ சுந்தரம் பாண்டவர், நல்ல சுந்தரம் பாண்டவர், அழகு சுந்தரம் பாண்டவர், அன்பு சுந்தரம் பாண்டவர் மற்றும் குட்டி சுந்தரம் பாண்டவர் ஆகியோரின் கதையே இந்த பாண்டவர் இல்லம். இவர்களுடைய வீட்டில் பெண்கள் என்ற வார்த்தைக்கே அனுமதி கிடையாது. ஏனென்றால், திருமண நாளிலேயே அண்ணனை இழந்த பிறகு, இவர்கள் அனைவரும் 'ஆண்கள் மட்டும்' தான் குடும்பம் என்றும், திருமணம் செய்ய மாட்டோம் என்றும் சபதம் செய்துக்கொள்கின்றனர். ஆனால் ஒரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைந்தால் என்ன நடக்கும்? அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுவே பாண்டவர் இல்லம் சீரியலின் கதைக்களம்.

பாண்டவர் இல்லம் சீரியல் இன்றைய எபிசோட்

பாண்டவர் இல்லம் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

பாண்டவர் இல்லம் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் பாண்டவர் இல்லம் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்