Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

பிரியமான தோழி சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Priyamana Thozhi Serial

Gowthami Subramani Updated:
பிரியமான தோழி சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Priyamana Thozhi SerialRepresentative Image.

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

பிரியமான தோழி சீரியல் விவரங்கள்

பிரியமான தோழி சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

பிரியமான தோழி

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

30 மே 2022 -
தற்போது

இயங்கும் நேரம்

22-24 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

1:00 PM- 1:30 PM

இயக்கம்

சிவா.கே

Title Track

ஆயிரம் ஆயிரம்

ஆனந்தம் ஆனந்தம்

இசையமைப்பாளர்

“பின்னணி இசை”

விக்ரம்

எழுதியவர்

ஜெ.தீபா

தயாரிப்பாளர்கள்

மதுமலர் குருபரன்

ஒளிப்பதிவு

கே.ஆனந்த ராஜ்

தொகுப்பாளர்கள்

முரளி கிருஷ்ணன், ரகுநாதா, தீபாங்கர் பாரிக்

தயாரிப்பு நிறுவனங்கள்

சன் என்டர்டெயின்மென்ட், VSAGA பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்

விநியோகஸ்தர்


சன் என்டர்டெயின்மென்ட்

ஓடிடி

சன் NXT

 

பிரியமான தோழி சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், பிரியமான தோழி சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

விக்கி ரோஷன்

ஆதி / ஆதித்யகுமார் தாமோதரன்

சாண்ட்ரா பாபு

பவித்ரா

தீப்தி ராஜேந்திரன்

சங்கவி

கௌசிக் கேப்ரியல்

அரவிந்த் குமார் தாமோதரன்

பாஸ்கர்

தாமோதரன்

வனஜா பரத் குமார்

சீதா

அஞ்சலி பாஸ்கர்

கீர்த்தி

பால சுப்ரமணி

ராஜசேகர்

பிந்து பங்கஜ்

லதா

தீபா

வாசுகி

கணேஷ்

பூபதி

பரத்

தேவா

கீதா சரஸ்வதி

காமாட்சி

காத்தாடி ராமமூர்த்தி

சுந்தரம்

சுமதி ஸ்ரீ

மரகதம்

 

சன் டிவி சீரியல் பிரியமான தோழி கதை

நட்பின் பெருமிதத்தை எடுத்துக்கூறும் வகையில் இந்த பிரியமான தோழி சீரியல் அமைகிறது.

பவித்ரா மற்றும் ஆதித்யாவின் உன்னத மற்றும் பிரிக்க முடியாத நட்புடன் வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். அந்த சமயத்தில், இவர்களது இருவரின் தோழியான சங்கவி, ஆதியை உயிருக்குயிராக விரும்புகிறாள். இது பவித்ராவிற்குத் தெரிய வர, ஆதியும் பவியின் விருப்பமே என் விருப்பமே என கூறுகிறாள். இதில், பவித்ராவின் ஒத்துழைப்புடன் இருவரும் இணைகின்றனர். அதே சமயம், ஆதித்யாவின் அண்ணன் அரவிந்திற்கும், பவித்ராவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் மணமுடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சங்கவியின் அப்பா, அரவிந்தைக் கொன்று சங்கவியின் ஆசைப்படி ஆதி சங்கவிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அரவிந்தின் மரணத்திற்கு சங்கவி அப்பா தான் காரணம் என்ற சந்தேகத்தில் பவித்ராவின் வாழ்க்கை கேள்விக்குரியாவிடும். இதனால், பவித்ராவின் கழுத்தில் ஆதி தாலி கட்டி விட்டதால், பவித்ரா, ஆதி மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறாள். இதற்கிடையில் நடந்த மற்றும் நடக்க உள்ள பல பிரச்சனைகளை ஆதி மற்றும் பவித்ரா எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதை எடுத்துணர்த்தும் கதையாக அமைகிறது.

பிரியமான தோழி சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி பிரியமான தோழி சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

பிரியமான தோழி சீரியல் இன்றைய எபிசோட்

பிரியமான தோழி சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் பிரியமான தோழி சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

பிரியமான தோழி சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்