Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பதான் படத்தின் ஹீரோயின் லுக்! அதிரடி ஆக்ஷன் பாத்திரத்தில் தீபிகா...!

UDHAYAKUMAR July 25, 2022 & 12:29 [IST]
பதான் படத்தின் ஹீரோயின் லுக்! அதிரடி ஆக்ஷன் பாத்திரத்தில் தீபிகா...!Representative Image.

வார் படத்தை எடுத்த சித்தார்த் ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையில் இருவரும் இணைந்து கலக்கவுள்ளனர். இந்த படம் வரும் 2023, ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ளது. தேசப்பற்றுடன்கூடிய படமாக அமைந்துள்ளதால் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. 

பதான் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தீபிகாவின் அழகிய லுக் வெளியாகியுள்ளது. அதில் தீபிகா கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் இந்த படத்துக்கு இசை விஷால் - சேகர் இணை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்