Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிசாசு படத்தின் தொடர்ச்சியா பிசாசு 2? மிஷ்கின் சொன்ன விசயம்...!

UDHAYAKUMAR August 17, 2022 & 14:33 [IST]
பிசாசு படத்தின் தொடர்ச்சியா பிசாசு 2? மிஷ்கின் சொன்ன விசயம்...!Representative Image.

பிசாசு 2 படம் பற்றிய முக்கியமான குழப்பத்துக்கு பதில் அளித்துள்ளார் மிஷ்கின். இதனால் படத்தைப் பற்றி குழம்பிக் கொண்டிருந்தவர்கள் புதிய படத்தைத் தான் தாங்கள் பார்க்கவிருக்கிறோம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர். 

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பல விசயங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது புதிய இயக்குநர்களுக்கு. அப்போதிலிருந்தே பிசாசு 2 படம் வரவேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒருவழியாக மிஷ்கினும் அறிவித்தார். 

படப்பிடிப்பும் ஒருவழியாக முடிவடைந்து தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஆடையின்றி நடித்திருக்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இதனை நீக்குவதாக மிஷ்கின் அறிவித்தார். இதற்கு சமூக வலைத்தள இளைஞர்களிடையே மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் இது பிசாசு முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. புதிய படம் என்பதை மிஷ்கின் தெளிவுபடுத்தியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்