Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்! வேற லெவல் வரவேற்பு...!

UDHAYAKUMAR September 06, 2022 & 18:51 [IST]
வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்! வேற லெவல் வரவேற்பு...!Representative Image.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என உலகநாயகன் கமல்ஹாசனின் கர்ஜனைக் குரலில் தொடங்கும் டிரைலர், அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை மூழ்கச் செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமாக படைக்கப்பட்டிருக்கிறது. 

டிரைலரிலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களுக்கான முக்கியத்துவம், அவர்களின் கதாபாத்திர வடிவம் அனைத்தும் காட்டப்பட்டிருக்கிறது. 

படத்தின் கதை என்பது அதிகாரப்போட்டிதான் என்பதை டிரைலரை பார்க்கும்போதே தெளிவடைய முடிகிறது. ஏற்கனவே நாவலை படித்து அனுபவித்தவர்களையும் இந்த படம் திருப்திபடுத்தும் என்பதை டிரைலர் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

 

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கு நடக்கும் நிகழ்வுகள் எந்த யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பாகாது. ஆனால் அங்கு நிகழ்பவற்றை அப்டேட்டாக தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் SEARCH AROUND WEB இணையதளத்தில்.. உடனுக்குடன்...!

நடிகை அதிதி ராவ் ஹிதாரி பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார் 

 

Image

 

 

Image

படத்தின் இயக்குநர் மணிரத்னம் அவரது மனைவி சுகாசினியுடன் வருகை தந்துள்ளார்

Image

 

பார்த்திபேந்திரன் பல்லவன் வேடத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு வருகை தந்துள்ளார் 

 

Image

 

இயக்குநர் மிஷ்கின் பொன்னியின் செல்வன் ஆடியா லாஞ்ச் விழாவுக்கு வருகை தந்துள்ளார் 

 

Image

 

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா அரங்கம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது 

 

Image

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்