Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூஜா ஹெக்டே தங்கச்சியா இது! அடுத்த ஹீரோயின் ரெடி!

UDHAYA KUMAR June 21, 2022 & 19:29 [IST]
பூஜா ஹெக்டே தங்கச்சியா இது! அடுத்த ஹீரோயின் ரெடி!Representative Image.

தமிழ், தெலுங்கு சினிமாவின் புதிய சென்சேசன் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா. ஆனால் அந்த படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், தொடர்ந்து எந்த வாய்ப்பும் இன்றி அமைதியானார். 

இதைத்தொடர்ந்து தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே, ஆரம்பத்தில் சின்ன கேரக்டர் செய்தாலும் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமானார். 

அவரும் அவர் தங்கையும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்தவர்கள் அனைவரும் அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்