Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான் மறைவு: ரசிகர்கள் சோகம்..! | Actor Mangal Dhillon

Baskaran Updated:
பிரபல பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான் மறைவு: ரசிகர்கள் சோகம்..! | Actor Mangal DhillonRepresentative Image.

பாலிவுட் மற்றும் பஞ்சாபி மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மங்கள் தில்லான் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

பாலிவுட் மற்றும் இந்தி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மங்கள் தில்லான் (78). தூர்தர்ஷனில் 1986 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் மங்கள் தில்லான், பஞ்சாப்பில் உள்ள லூதியானா மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது உடல் நிலை சில நாட்களாக மோசமானதையடுத்து, நேற்று (ஜூன் 11) உயிரிழந்துள்ளார். இவர் இறந்த செய்தி பாலிவுட் வட்டாரங்களில் உள்ள திரை பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்