Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

செவ்வந்தி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Sevvanthi Serial

Priyanka Hochumin Updated:
செவ்வந்தி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Sevvanthi SerialRepresentative Image.

செவ்வந்தி சீரியல்: கடந்த 11 ஜூலை 2022-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் செவ்வந்தி. இரண்டாம் மனைவியாக ஒருவருக்கு வாக்கப்பட்டு போகும் மனைவி சந்திக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த சீரியல். இதில் முக்கிய கதாபாத்திரமாக திவ்யா ஸ்ரீதர், ராகவ் ரங்கநாதன், நிதின் ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

செவ்வந்தி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

திவ்யா ஸ்ரீதர்

செவ்வந்தி

ராகவ் ரங்கநாதன்

மனோகர்

நிதின் ஐயர்

கார்த்திக்

வினோத் கே.ஜி

ரகு

சிவன்யா பிரியங்கா

பூர்ணிமா

எஸ்.கே சிவன்யா

ஐஸ்வர்யா

அழகு   

அண்ணாமலை

ஜெயந்தி நாராயணன்

ராஜேஸ்வரி

ஆண்ட்ரூ ஜேசுதாஸ்

சுந்தரம்

ஸ்ரீ வித்யா சங்கர்

ராஜம்

ஜெயராமன் மோகன்

கிருஷ்ணா

நீபா

ராதா

திவ்ய தர்ஷினி

மதுமிதா

 

செவ்வந்தி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

செவ்வந்தி

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 11 ஜூலை 2022

ஒளிப்பரப்பு நேரம்

12.30 PM - 01.00 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

ஓ.என். ரத்னம்,

தயாரிப்பு நிறுவனம்

18 ரீல்ஸ் பிரைவேட் லிமிடெட்

சன் என்டர்டெயின்மென்ட்

ஓடிடி தளம்

Sun Nxt

 

செவ்வந்தி சீரியலின் கதை..

மனோகரின் இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு வருகிறார் செவ்வந்தி. மிகவும் எதிர்த்தமாக குடும்பத்தை பொறுப்புடன் வழிநடத்தி செல்கிறாள். இருப்பினும் கூட்டு குடும்பத்தில் இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு போகும் செவ்வந்தி பல கஷ்டங்களை சந்திக்கிறாள். ஆனால் அவளுக்கு உறுதுணையாக மனோகர் இருக்கிறார். இவர்களை நிம்மத்தியாக வாழ விட கூடாது என்று சுற்றத்தார் பல திட்டங்களை அமல்படுத்துகின்றனர். அதனை முறியடித்து தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதைக்களம்.

செவ்வந்தி சீரியல் இன்றைய எபிசோட்

செவ்வந்தி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

செவ்வந்தி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் செவ்வந்தி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்