Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராங்கி டிரைலருக்கு பட்டையைக் கிளப்பும் வரவேற்பு...! மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா த்ரிஷா?

UDHAYA KUMAR Updated:
ராங்கி டிரைலருக்கு பட்டையைக் கிளப்பும் வரவேற்பு...! மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா த்ரிஷா?Representative Image.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கி கோலிவுட்டில் நல்ல பெயர் சம்பாதித்திருக்கும் இயக்குநர் எம். சரவணனின் அடுத்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  திரிஷாவுடன் இணைந்து இந்த படத்தில் அனஸ்வர ராஜன், ஜான் மகேந்திரன், லிசி ஆண்டனி, கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்