Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சினிமா கனவு தகர்ந்ததா? மீண்டும் சன்டிவிக்கே வந்த நடிகை!

UDHAYAKUMAR August 16, 2022 & 21:06 [IST]
சினிமா கனவு தகர்ந்ததா? மீண்டும் சன்டிவிக்கே வந்த நடிகை! Representative Image.

சன்டிவியில் பூவே உனக்காக சீரியலின் மூலம் தமிழ் தொலைக்காட்சி நேயர்களிடையே மிகுந்த பிரபலம் ஆனவர் ராதிகா ப்ரீத்தி. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 

பூவே உனக்காக தொடர் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென சினிமா வாய்ப்பு கிடைக்க சீரியலை விட்டு விலகிச் சென்றார். இதே சீரியலில் இவருக்கு தோழியாக நடித்தவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜீவிதா லிவிங்ஸ்டன். 

இவரும் முன்னரே தொலைக்காட்சியை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார். பின்னர் அருவி தொடர் மூலம் கதாநாயகியாக சீரியலுக்குள் வந்தார். இதேபோல மீண்டும் ஒரு சீரியலில் கதாநாயகியாக சீரியலுக்கு வருகிறார்.

விரைவில் துவங்கவுள்ள இந்த சீரியலில் நாயகியாக ராதிகா ப்ரீத்தி ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்த நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அவரை மீண்டும் தொலைக்காட்சி தொடரில் காண்பதை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்