Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சபரிமலையில் ரஜினிகாந்த்.... வைரலாகும் புகைப்படம்...!

UDHAYA KUMAR November 18, 2022 & 14:05 [IST]
சபரிமலையில் ரஜினிகாந்த்.... வைரலாகும் புகைப்படம்...!Representative Image.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த், சபரிமலைக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் படு வைரலாக சுற்றி வருகிறது. 

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் ஆன்மீக எண்ணங்கொண்டு பயபக்தியாக மாறிவிடுவார்கள். அவர்களே ரஜினி ரசிகர்களாகவும் இருந்தால், தலைவர் ஐயப்பனை காண சென்ற தருணங்கள், இதோ தலைவரின் ஆன்மீக பயணம் என பலரும் பலவித கேப்சன்களை இட்டு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவரது மகள் இயக்கத்தில் ஒரு படத்தில் கேமியோவில் நடிக்கிறார். 

இந்நிலையில், அவர் முன் எப்போதோ ஒருமுறை சபரிமலைக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் சில புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்