Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாப் டக்கர் டோய்.... வீட்டில் ரஜினி என்ன பண்ணிட்டு இருக்கார் பாருங்க..!

UDHAYA KUMAR October 05, 2022 & 16:12 [IST]
டாப் டக்கர் டோய்.... வீட்டில் ரஜினி என்ன பண்ணிட்டு இருக்கார் பாருங்க..!Representative Image.

ரஜினிகாந்த் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார்? டிவிட்டர் யூஸ் பண்ணிட்டு இருக்காரா? புகைப்படம் எடுக்கிறாரா? படம் ஏதும் பார்த்துக்கிட்டு இருக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் கையில் ஆப்பிள் ஃபோனுடன் ஏதோ செய்துகொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை எடுக்கும்போது அவருக்கு தெரிந்திராதது போலவே தோன்றுகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்