Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீரென வைரலாகி வரும் ரம்யா பாண்டியன்! காரணம் இதுதான்...!

UDHAYA KUMAR Updated:
திடீரென வைரலாகி வரும் ரம்யா பாண்டியன்! காரணம் இதுதான்...!Representative Image.

புகைப்படங்கள் மட்டுமே பதிவிட்டு வைரல் ஆகும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நம்ம ரம்யா பாண்டியன்தான். இடுப்பு மடிப்பைக் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்தார். இவர் இடுப்பு மடிப்பில் விழுந்த ரசிகர்கள் இவரது சிரிப்புக்கும் சில்லறையை சிதற விட ஆரம்பித்தார்கள். அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்தாலும் இவரை ரசிகர்கள் அடையாளம் சொல்வது இவரின் மொட்டைமாடி புகைப்படங்களை வைத்துதான். 

Image

அவ்வப்போது படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்ட ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களில் மாதம் இருமுறையேனும் புகைப்படம் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்தை பெறாமல் இருக்கமாட்டார். ரசிகர்கள் இவரது இன்ஸ்டா கணக்கை ஈ மொய்ப்பது போல வந்து விழுவதற்கு இவரின் புகைப்படங்களே காரணம். 

Image

கணக்கச்சிதமாக, மோசமானதொரு பார்வையைத் தராமல், கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையில் சரியான புள்ளியில் ஒரு உடையை அணிந்து இவரது புகைப்படங்கள் வெளியாகும் என்பதால் யார் வேண்டுமானாலும் ரசிக்க ஏதுவானதாக இருக்கிறது. 

Image

இப்போது ரம்யா பாண்டியனின் சில புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன. வாருங்கள் அந்த புகைப்படங்களைப் பார்க்கலாம். 
 

Image

Image

Image

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்