Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஞ்சிதமே பாட்டுக்குள்ள இப்படி ஒரு விசயம் ஒளிஞ்சிருக்கா?

UDHAYA KUMAR November 03, 2022 & 18:45 [IST]
ரஞ்சிதமே பாட்டுக்குள்ள இப்படி ஒரு விசயம் ஒளிஞ்சிருக்கா?Representative Image.

ரஞ்சிதமே பாட்டுக்குள்ள இப்படி ஒரு விசயம் ஒளிஞ்சிருக்கா?

வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் வரும் நவம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளது. அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் தமன். அவரது இசையில் முதல் பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாட, பாடல் வெறித்தனமாக வந்திருக்கிறது. 

ஜானி மாஸ்டர் டான்ஸ் கொரியோகிராஃப் செய்திருப்பதால் இந்த பாடல் நடனம் பேசப்படும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த பாடலில் விஜய்யுடன், ராஷ்மிகா நடனமாடியிருப்பதால் நிச்சயம் இந்த பாடல் வேற லெவலுக்கு வைரலாகும் எனவும் கூறப்படுகிறது.

ரஞ்சிதமே பாடலில் ஒரு சுவாரஸ்யமான விசயமும் ஒளிந்திருக்கிறது. அது பாடல் வெளியாகும் நவம்பர் 5ம் தேதிதான் தெரிய வரும். காரணம் அதை ரசிகர்களுக்கு முன்னாடியே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது என்பதற்காக அந்த விசயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். 

 திடீரென வெளியான தளபதியின் மாஸ் வீடியோ.

 

அதிர்ச்சி தகவல் வெளியானது : 

மகளின் காதலனை விஷம் கலந்து கொன்ற குடும்பம் தாய் தடயங்களை அழித்தார் தற்கொலை முயற்சி ஒரு டிராமா கசப்பான கசாயத்தை குடிக்க முடியுமா உன்னால் என சேலஞ்ச் செய்து விஷத்தை குடிக்க வைத்துள்ளார் சாகும் சில நிமிடங்களுக்கு முன் உன் காதலி உனக்கு விஷம் கொடுத்துள்ளார் என கூறியும் அவள் அப்படி செய்பவள் இல்லை‌ என பெற்றோரை கடிந்துள்ளார் காதலன் சாகும் சில நிமிடங்களுக்கு முன் காதலன் மொபைலிலிருந்து காதலிக்கு போன மெசேஜ் அப்பப்பா படத்துல வர டிவிஸ்ட் விட பெருசா இருக்கு... முழுசா படிக்க கிளிக் பண்ணுங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்