Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்கூட ஜிகில் ஜிகில் பண்ண யார் வறீங்க? ஓப்பனாக கேட்ட ரஷ்மிகா மந்தனா... அதுவும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில்....!

UDHAYA KUMAR June 28, 2022 & 19:19 [IST]
என்கூட ஜிகில் ஜிகில் பண்ண யார் வறீங்க? ஓப்பனாக கேட்ட ரஷ்மிகா மந்தனா... அதுவும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில்....!Representative Image.

சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரஷ்மிகா மந்தனா. இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளன. 

இந்நிலையில், வாரிசு திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரஷ்மிகா மந்தனா. ஆனாலும் இதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்