Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சர்தார் Vs பிரின்ஸ் இந்தியா முழுக்க வேற என்னென்ன படங்கள்..?

UDHAYA KUMAR October 12, 2022 & 20:13 [IST]
சர்தார் Vs பிரின்ஸ் இந்தியா முழுக்க வேற என்னென்ன படங்கள்..?Representative Image.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வரும். அந்த படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பையும் பெரும். எப்படி இருந்தாலும் படத்தை திரையரங்கில் காண மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் குடும்பத்தோடு சென்று படத்தைப் பார்ப்பார்கள். அண்ணாத்த மாதிரி படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இப்படித்தான். 

சர்தார் - தமிழ் 

இயக்கம் - பி எஸ் மித்ரன்
நடிப்பு - கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா
வகை - ஸ்பை திரில்லர்

பிரின்ஸ் - தமிழ்

இயக்கம் - அனுதீப்
நடிப்பு - சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி
வகை - காமெடி லவ் ஸ்டோரி

மான்ஸ்டர் - மலையாளம்

இயக்கம் - வைஷாக்
நடிப்பு - மோகன்லால்
வகை - திரில்லர்

படவெட்டு - மலையாளம்

இயக்கம் - லிஜு கிருஷ்ணா
நடிப்பு - நிவின் பாலி, அதிதி பாலன்
வகை - ஆக்ஷன் திரில்லர்

ஒரி தேவுடா - தெலுங்கு

இயக்கம் - அஷ்வத் மாரிமுத்து
நடிப்பு - விஷ்வாக் ஷென், மிதிலா பால்கர்
வகை - காமெடி 

ராம் சேது - ஹிந்தி 

இயக்கம் - அபிஷேக் ஷர்மா
நடிப்பு - அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்ணான்டஸ், சத்யதேவ், நாசர்
வகை - வரலாற்று புனைவு

தேங்க் காட் - ஹிந்தி

இயக்கம் - இந்திர குமார்
நடிப்பு - அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் 
வகை - ஃபேன்டஸி காமெடி
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்