Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை! கௌதம் மேனனின் சூப்பர் சுவாரஸ்யங்கள்...!

UDHAYA KUMAR September 15, 2022 & 17:30 [IST]
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை! கௌதம் மேனனின் சூப்பர் சுவாரஸ்யங்கள்...!Representative Image.

சிம்பு, கவுதம் மேனன், ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. முன்னதாக இதே கூட்டணியில் இரண்டு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இதோ அடுத்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இவர்களின் கூட்டணியில் முதன்முறை வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்த படத்தில் கதாநாயகனான கார்த்திக் ஒரு இயக்குநராக இருப்பார். அவரின் படத்தை தயாரிப்பதற்கு, படத்தில் பணிபுரிய, படத்துக்கு இசையமைக்க என பல்வேறு கலைஞர்களைச் சந்திப்பார். அப்படி விடிவி கணேசனைச் சந்திக்கும்போது அவரிடம் கதையைச் சொல்வார். அந்த கதைதான் தற்போது வெளிவந்திருக்கும் வெந்து தணிந்தது காடு என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

கார்த்திக்காக வரும் சிம்பு அந்த படத்தில், அவன் எப்படி இதற்குள் வந்தான். அதுக்கு அப்ரம் அவன் எப்டி டான் ஆகி, பின்னாடி பில்லா ஆகுறான் அப்படிங்குறதுதான் கதைனு பேசியிருப்பார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்