Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Siragadikka Aasai Serial

Nandhinipriya Ganeshan Updated:
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Siragadikka Aasai SerialRepresentative Image.

சிறகடிக்க ஆசை சீரியல்: கடந்த ஜனவரி 23, 2018 லிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. காதலும் செண்டிமென்ட்டும் கலந்த இந்த சீரியலில் வெற்றி வசந்த் (முத்து) மற்றும் கோமதி பிரியா (மீனா) இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சுந்தர்ராஜன், அனிலா மற்றும் ஸ்ரீ தேவ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 09.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலின் நடிகை, நடிகர்களின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

வெற்றி வசந்த்

முத்துக்குமார் (முத்து)

கோமதி பிரியா

மீனா

சுந்தர்ராஜன்

அண்ணாமலை

அனிலா

விஜயா

ஸ்ரீ தேவா

மனோஜ் குமார்

சங்கீதா

சீதை

யோகேஷ்

ரவிக் குமார்

அக்ஷயா பாரதி

ஜீவா

 

சிறகடிக்க ஆசை சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

சிறகடிக்க ஆசை

சேனல்

ஸ்டார் விஜய் டிவி

ரிலீஸ் தேதி

 23 ஜனவரி 2023

ஒளிப்பரப்பு நேரம்

09.00 PM - 09.30 PM [20-22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

எஸ்.குமரன்

தயாரிப்பாளர்

-

எழுத்து

விகடன் ஸ்டோரி டீம்

எடிட்டிங்

பி.சந்துரு

ஒளிப்பதிவு 

ST மார்ட்ஸ்

திரைக்கதை

-

இசையமைப்பாளர்

கிரண்

தயாரிப்பு நிறுவனம்

விகடன் டெலிவிஸ்டாஸ் பிரைவேட் லிமிடெட்

ஓடிடி தளம்

டிஸ்னி+ஹாட்ஸ்டார்

 

சிறகடிக்க ஆசை சீரியலின் கதை..

ஒரு கோவிலுக்கு அருகில் உள்ள பூக்கடையில் வேலை செய்யும் ஏழைப் பெண்ணாக வருகிறாள் மீனா. தன்னைச் சுற்றியுள்ள அனைவரிமும் அன்பாக நடந்துக் கொள்ளும் சுபாவம் படைத்தவள். மறுபுறம், முத்து யாருடைய பேச்சையும் கேட்காத ஒரு குடிகாரன் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அவமதிக்கும் குணம் கொண்டவன். இப்படி எதிர்மறையான குணம் படைத்த இருவரும் சேர்ந்து என்னென்ன சவால்களை சந்திக்கப்போகிறார்கள் என்பதே கதைக்களம். 

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டிவி வெளியிடும் சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்