Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SJ சூர்யாவிடம் DON HD PRINT கேட்ட மக்கள்! என்ன பண்ணார் தெரியுமா?

UDHAYA KUMAR June 10, 2022 & 11:08 [IST]
SJ சூர்யாவிடம் DON HD PRINT கேட்ட மக்கள்! என்ன பண்ணார் தெரியுமா?Representative Image.

சிவகார்த்திகேயனும் எஸ் ஜே சூர்யாவும் இன்று திடீரென சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது சிவகார்த்திகேயனிடம் ஒரு விசயத்தைக் கூறி அதிர்ச்சியடையச் செய்துள்ளார் எஸ் ஜே சூர்யா. யாரோ சிலர் எஸ் ஜே சூர்யாவிடம் டான் படத்தின் ஹெச்டி பிரிண்ட் கேட்டதாகவும், அதற்காக நல்ல தரமான பிரிண்டை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார் சிவகார்த்திகேயன்

நெட்பிளிக்ஸில் டான் திரைப்படம் ரிலீசாகியுள்ள நிலையில், இப்படி ஒரு கான்செப்டில் இருவரும் பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

டான் திரைப்படம் நல்ல கமர்சியல் கதையைக் கொண்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியதால், அடுத்து வரும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அவரது சம்பளம் மீண்டும் உயரும் என தெரிகிறது. இந்நிலையில், டான் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்