Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SK21 படப்பிப்பு தொடக்கம்...இன்று பூஜை விழாவின் லேட்டஸ்ட் பிக்ஸ் | SK 21 Movie Update

Priyanka Hochumin Updated:
SK21 படப்பிப்பு தொடக்கம்...இன்று பூஜை விழாவின் லேட்டஸ்ட் பிக்ஸ் | SK 21 Movie UpdateRepresentative Image.

சிவகார்த்திகேயன் அவர்களின் SK21 படப்பிடிப்பு இன்று முதல் பகிரங்கமாக தொடங்கியுள்ளது.

SK21 படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கடந்த ஒரு வருடமாக ப்ரீ-ப்ரோடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்க்காத வகையில் சிவகார்த்திகேயன் இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மிக முக்கியமாக இப்படத்தை கமல்ஹாசன் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசைமைக்க உள்ளார்.

எனவே, மக்களை மகிழ்விக்க சிவகார்த்திகேயன் அவர்களின் SK21 படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது. மேலும் இன்று முதல் அடுத்த இரண்டு மாதங்கள் வரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மீண்டும் சிவகார்த்திகேயனின் இப்படம் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்