Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SK Movie Update:ஏகன் to டான்..! AK உடன் மோதும்  SK.... தமிழ் சினிமாவின் ரியல் டான்.. யார்? 

Manoj Krishnamoorthi June 21, 2022 & 13:05 [IST]
SK Movie Update:ஏகன் to டான்..! AK உடன் மோதும்  SK.... தமிழ் சினிமாவின் ரியல் டான்.. யார்? Representative Image.

தமிழ் திரையுலகத்தில் வளர்ந்து வரும் இந்த தலைமுறையின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரம் சிவகார்த்திகேயன் ஆவார், சமீபத்தில் இவர் நடித்து ரீலீஸான 'டான்' திரைப்படம் மிகப்பெரிய ஹீட் அடித்து பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. 

டான் திரைப்படத்தைப் பார்த்து தான் நெகிழ்ந்துவிட்டாதாக  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்தார். இப்படி மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்று தமிழ் சினிமாவின் வசூல் டான் என்னும் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் சிவகார்த்திகேயன்.

டான் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்துள்ளது, இன்னிலையில் இவர் நடித்த அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட்.........

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவா மற்றும் சத்யராஜ் மீண்டும் கைகோர்க்கும் திரைப்படமான 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளி அன்று அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் AK61 தீபாவளி அன்று ரீலாஸாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்திற்கு தெரியும். இந்த நிலையில் 'பிரின்ஸ்' படக்குழு தீபாவளி அன்று படத்தை ரிலிஸ் செய்யபோவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆனந்த ட்ரீட் தான். அதுமட்டுமின்றி 2022  தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படமும், ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படமும் வெளியாகவுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்