Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொல் பொன்னியின் செல்வன் பாடல் வரிகள்...!

UDHAYA KUMAR September 16, 2022 & 15:17 [IST]
சொல் பொன்னியின் செல்வன் பாடல் வரிகள்...!Representative Image.

Sol Ponniyin Selvan Song Lyrics meaning explained in Tamil
இந்த பாடல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும் ,இந்த பாடலை ரக்ஷிதா சுரேஷ் , AR ரஹ்மான் இணைந்து பாடியுள்ளனர் இந்த பாடலை கிரித்திகா நெல்சன் எழுதியுள்ளார்

நடிகர்கள்  :  ஜெயம் ரவி ,கார்த்தி ,விக்ரம் ,ஐஸ்வர்யா ராய் ,த்ரிஷா ,ஜெயராம் ,ஐஸ்வரியா லெட்சுமி ,பிரபு ,பார்த்திபன் ,பிரகாஷ்ராஜ் ,ரஹ்மான் ,விக்ரம் பிரபு ,சரத்குமார் ,சோபிதா துலிபாலா
பாடகர்கள்   :  ரக்ஷிதா சுரேஷ் , AR ரஹ்மான்
இசை :    AR ரஹ்மான்
பாடலாசிரியர் :    கிரித்திகா நெல்சன்

Ponniyin Selvan: I Tamil Lyrics
Sol Ponniyin Selvan Song Lyrics Song Tamil Lyrics in Tamil Font

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கோடர்மோகனா சொல்
மாவீரனா சொல்
வாய் ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மௌனியா சொல்
மாயனா சொல்

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கோடர்மோகனா சொல்
எங்கே அவன் சொல்
ஏதேனும் சொல்

மாவீரனா சொல்
வாய்ஜாலான சொல்
காவலனா சொல்
என் ஏவலனா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மௌனியா சொல்
மாயனா சொல்

 

Sol Ponniyin Selvan Song Lyrics Song Tamil Lyrics in English

Kathoodu Sol
Kathoodu Sol
 
Yarendru Sol
Yarendru Sol

Perazhaga Sol
Kodarmoganaa Sol
Maaveerana Sol
Vaai Jaalana Sol

Odathey Solladi
Or Varthai Sol

Kaavalana Sol
En Yevalana Sol
Poraliyaa Sol
Illai Ododiyaa Sol

Keechu Kurala Sol
Kavi Arasaa Sol
Ippothe Sol
Adi Ingeye Sol

Mouniyaa Sol
Maayanaa Sol

Kathoodu Sol
Kathoodu Sol

Yarendru Sol
Yarendru Sol

Kathoodu Sol
Kathoodu Sol

Yarendru Sol
Yarendru Sol

Perazhaga Sol
Kodarmoganaa Sol
Enge Avan Sol
Ethenum Sol

Maaveerana Sol
Vaai Jaalana Sol
Kaavalana Sol
En Yevalana Sol

Keechu Kurala Sol
Kavi Arasaa Sol
Ippothe Sol
Adi Ingeye Sol

Mouniyaa Sol
Maayanaa Sol


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்