Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

suriya on vikam ஏன் சம்மதித்தார் சூர்யா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

UDHAYA KUMAR May 18, 2022 & 14:54 [IST]
suriya on vikam ஏன் சம்மதித்தார் சூர்யா? வெளியான சுவாரஸ்ய தகவல்!Representative Image.

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் சூர்யா வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வருவாராம். இதனால் அவர் ஏன் இந்த படத்தில் இவ்வளவு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். மிகவும் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சூர்யா நடித்துள்ள காட்சிகள் வெறும் 10 நிமிடங்கள்தான். அதை ஏன் சூர்யா செய்ய முன்வந்தார் என்பதற்கான பதில், அவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதுதான். 

லோகேஷ் கனகராஜ், சூர்யா, நரேன் என கமல்ஹாசன் அவர்களின் மிகத் தீவிர ரசிகர்கள் பணிபுரிந்துள்ள இந்த படம் எப்படி இருக்கும் என நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள்?

KEYWORDS:

suriya in kamal haasan vikram movie,
suriya in kamal vikram movie,
vikram movie release date,
surya in vikram poster,
surya in vikram 2022,
vikram movie suriya role,
vikram movie cast,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்