Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kamal Haasan at Cannes 2022 கெத்து என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்! வைரலாகும் புகைப்படங்கள்

UDHAYA KUMAR May 18, 2022 & 12:00 [IST]
Kamal Haasan at Cannes 2022 கெத்து என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்! வைரலாகும் புகைப்படங்கள்Representative Image.

இந்திய திரையுலகினர் பலரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.  இந்திய திரையுலகின் லெஜண்ட் கமல்ஹாசனும் இந்த திரைப்பட விழாவுக்கு வருகை தந்துள்ளார். அவரது எண்ட்ரி மிகவும் கிராண்ட்டாக அமைந்தது. சிவப்பு கம்பளத்துடன் உற்சாகமாக வரவேற்கப்பட்டார் கமல்ஹாசன். ஹெலிகாப்டரில் சென்று இறங்கி கெத்து காட்டினார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பிரான்ஸ் நாட்டில், உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் இந்திய திரையுலகிலிருந்தும் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர்.  

பா. ரஞ்சித்தின் வேட்டுவம், கமல்ஹாசனின் விக்ரம், மாதவனின் ராக்கெட்ரி, ஏ.ஆர்.ரஹ்மானின் லே மஸ்க் படங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளன. நடிகைகள் ஊர்வசி ரவ்துலா, தமன்னா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். 

கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கி ஆச்சர்யமளித்தார்.  அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவரின் புகைப்படங்களை காண்போம். 

Actor Kamal haasan mass entry in cannes film festival 2022

Actor Kamal haasan mass entry in cannes film festival 2022

Image

Image

 

Image

Image

Image

Image

Image.

Image

KEYWORDS:

cannes 2022 india,
cannes 2022 bollywood,
cannes 2022 indian,
cannes 2022 indian celebrities,
cannes 2022 predictions,
cannes 2022 advertising,
cannes 2022 hina khan,
cannes 2022 aishwarya rai,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்