Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தன்னைவிட 9 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் பிரபல தமிழ் நடிகர்…!!

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 10:42 [IST]
தன்னைவிட 9 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் பிரபல தமிழ் நடிகர்…!!Representative Image.

தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் வித்யுத் ஜம்வால் (41). இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மாடானி (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயத்தார்த்தம் நிறைவடைந்தது. நிச்சயத்தார்த்தம் முடிவடைந்த நிலையில் தற்போது லண்டனில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

தகவல்களின் அடிப்படையில், நந்திதாவுக்கு ஏற்கனவே சஞ்சய் கபூர் என்பவருடன் திருமணமாகி பின்னர் விவாரத்தும் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் நடிகர் வித்யுத் ஜம்வால் தன்னை விட 9 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இருப்பினும், இன்னும் சில நாட்களில் வித்யுத் ஜம்வால் மற்றும் வித்யுத் திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்