Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸாகும் 8 படங்கள்.. வசூலை அள்ளப்போவது எந்த படம்? | Tamil New Year Release Tamil Movies 2023

Nandhinipriya Ganeshan Updated:
தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸாகும் 8 படங்கள்.. வசூலை அள்ளப்போவது எந்த படம்? | Tamil New Year Release Tamil Movies 2023Representative Image.

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்காக நம்மில் பலரின் தேர்வாக இருப்பது படம் பார்ப்பது தான். இதை காரணமாக வைத்து அதிகமான படங்கள் தியேட்டரில் ரிலீஸாகும். அந்தவகையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீஸாக உள்ளது. 

தமிழ் புத்தாண்டு ரிலீஸ் திரைப்படங்கள்:

1. 'ருத்ரன்' (Rudhran) -  ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத் குமார் 

2. 'சகுந்தலம்' (Shaakuntalam) - சமந்தா

3. 'தமிழரசன்' (Thamezharasan) - விஜய் ஆண்டனி

4. 'திருவின் குரல்' (Thiruvin Kural) - இயக்குநர் பாரதிராஜா மற்றும் அருள்நிதி, ஆத்மிகா

5. 'சொப்பன சுந்தரி' (Soppana Sundari) - ஐஸ்வர்யா ராஜேஷ்

6. 'இரண்டில் ஒன்று பார்த்து விடு' (Irandil Ondru Paarthu Vidu) 

7. 'யானை முகத்தான்' (Yaanai Mugathaan) - யோகி பாபு

8. 'ரிப் அப் பரி' (Rip Up Bury) - மாஸ்டர் மகேந்திரன்

இப்படி மொத்தம் எட்டு படங்கள் வெளியாவதால் எந்த படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், லாரன்ஸ், விஜய் ஆண்டனி, சமந்தா, அருள்நிதி போன்ற பிரபலங்களின் படங்கள் வெளியாவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்