Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

ஆஸ்கார் விழாவில் இந்திய நடிகை.. குஷியில் பாராட்டும் ரசிகர்கள்! | Oscars 2023

Nandhinipriya Ganeshan Updated:
ஆஸ்கார் விழாவில் இந்திய நடிகை.. குஷியில் பாராட்டும் ரசிகர்கள்! | Oscars 2023 Representative Image.

95வது அகாடமி விருதுகள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழா இந்தியாவில் மார்ச் 13 ஆம் தேதி காலை நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. மேலும், இந்த விருது விழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்பட உ ள்ளது.

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

ஆஸ்கார் விழாவில் இந்திய நடிகை.. குஷியில் பாராட்டும் ரசிகர்கள்! | Oscars 2023 Representative Image

இந்நிலையில் 95வது ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பாளர்கள் பட்டியலில்  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் பெயர் இடம் பெற்றுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்களாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்