Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடங்கியது தளபதி 67! வெறித்தனம் காட்டும் லோகேஷ் கனகராஜ்...!

UDHAYA KUMAR Updated:
தொடங்கியது தளபதி 67! வெறித்தனம் காட்டும் லோகேஷ் கனகராஜ்...!Representative Image.

வாரிசு படத்தின் டிரைலர் அப்டேட் கிடைக்காத நிலையில், ஆறுதல் செய்தியாக தளபதி 67 அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்பதே அந்த செய்தி. 

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதுவரை அறிவிக்கப்படாத படம் தளபதி 67 எனும் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இன்று படப்பிடிப்பு துவங்கி விரைவில் முடித்துவிட்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. 

தளபதி விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜூன் இன்னும் பலர் படத்தில் நடிக்கின்றனர். 

அனிருத் ரவிச்சந்தர் இசையில், உருவாகும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா.  இந்த படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். மேலும் சன்டிவியில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை இருக்கிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்