Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 டைட்டில் டீசர் ஷூட்டிங்

UDHAYA KUMAR Updated:
தளபதி 67 டைட்டில் டீசர் ஷூட்டிங் Representative Image.

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் போர்சன் முடிவடைந்துவிட்டதால், அடுத்த படத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது. 

தளபதி விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைந்து தற்போது வாரிசு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். வரும் ஜனவரி 12ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்துக்கு வெளியானது போல டைட்டில் டீசர் வீடியோ ஒன்று வெளியாகும் எனவும் அதற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர்  7ம் தேதி ஷூட் செய்யப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்