Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாலாட்டு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thalatu Serial

Priyanka Hochumin Updated:
தாலாட்டு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thalatu SerialRepresentative Image.

தாலாட்டு   சீரியல்: கடந்த 26 ஏப்ரல் 2021-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தாலாட்டு. இதில் முக்கிய கதாபாத்திரமாக கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதாஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

 

தாலாட்டு   சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

கிருஷ்ணா

விஜயகிருஷ்ணன்

ஸ்ருதி ராஜ்

இசைப்ரியா

ஸ்ரீ லதா

தாயம்மா சுந்தரமூர்த்தி

ஸ்ரீதேவி

அசோக் மயூரி

சர்வேஷ் ராகவ்

சுந்தர் விஜயகிருஷ்ணன்

தரணி

சிவகாமி முத்தையா

ரிஷி

கேசவ் முத்தையா

தர்ஷிகா

தெரசா சூர்யா

சஹானா

ஷெட்டி தேவி

வினீத் சுந்தரம்

பிரவீன் குமார்

பரத நாயுடு

கோகிலா மணிகண்டன்

சுரேஷ் ஜோஷ்வா

மணிகண்டன்

 

தாலாட்டு   சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

தாலாட்டு  

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 26 ஏப்ரல் 2021

ஒளிப்பரப்பு நேரம்

11.30 PM - 12.00 PM [22-24 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

ஹரிஷ் ஆதித்யா [1-310 எபிசொட்]

ஏ.ராமச்சந்திரன் [311-537 எபிசொட்]

ஜஸ்டின் ஜெயராஜ் [538 – தற்போது]

தயாரிப்பாளர்

சங்கர் வெங்கட்ராமன்

தயாரிப்பு நிறுவனம்

சன் என்டர்டெயின்மென்ட், ஷக் ஸ்டுடியோஸ்

ஓடிடி தளம்

Sun Nxt

 

தாலாட்டு   சீரியலின் கதை..

இந்த சீரியலின் கதைக்களமானது சிறுவயதிலேயே அம்மாவைப் பிரிந்த விஜயகிருஷ்ணனை மையமாக வைத்து தான். என்ன தான் இசைப்பிரியாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் அன்பான குடும்பம் இருந்தாலும், தன்னுடைய தாய் இல்லாதது விஜய் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை உணர வைக்கிறது. இருப்பினும், இவர்களின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக நுழையும் விஜயின் தாயால் பல திருப்பங்கள் நடைபெறுகிறது. அவற்றைத் தாண்டி இசைபிரியா விஜய் மற்றும் அவரின் தாயை சேர்த்து வைப்பாரா? என்பது தான் மைய கதை.

இது ஒரு பக்கம் இருக்க, விஜயை திருமணம் செய்து கொள்ள இசைப்பிரியாவின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவரின் எதிர்ப்பைப் தாண்டி இசைப்பிரியா விஜயை திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் பல சவால்களை இசைப்பிரியா சந்திக்க ஆரம்பிக்கிறார். இருப்பினும் தன்னுடைய கருணை மற்றும் நல்ல குணத்தால் அவற்றை கடந்து வருகிறார்.

தாலாட்டு சீரியல் இன்றைய எபிசோட்

தாலாட்டு   சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

தாலாட்டு சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் தாலாட்டு   சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்