Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tharangini Meaning தரங்கிணி என்பதன் பொருள் இதுவா?

Udhaya Kumar July 13, 2022 & 16:21 [IST]
Tharangini Meaning தரங்கிணி என்பதன் பொருள் இதுவா? Representative Image.

தரங்கிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 26 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சாருகேசி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். தரங்கிணி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகின்றன.


இந்தியாவின் மிக உயரமான கப்பல்களில் ஒன்று இந்த தரங்கிணி. 1997ம் ஆண்டு முதல் சேவையாற்றி வருகிறது.  177 அடி நீளம் கொண்ட கப்பல் இது. 


Tharangini tharangini
Thanimaiyil vidaadhaval ivaal
Kanavilum ninaivilum
Idaiveli tharaadhaval ivaley
Inimaiyin innor thugaley
 
Mudhal mudhal unarum anbaal
Moozhgivida thondrum penpaal
Azhagi en arugil vandhaal
Aararivum theyum thannaal
Pudhayaley boomiyai keeri
Thedi varum munnaal

Analmele paniyaai urugi urugi
Karayum enathu manam urugi urugi
Irundhaalum idhuvey marugi marugi
Thodarum adimanadhil marugi marugi

Kalangarai vilakkaai vanthaal
Kaarirulil thoonaai nindraal
Mayiliragu paarvai kondaal
Maamazhaiyum thaane thanthaal

Tharangini tharangini
Gini ni gini gini
Tharangini tharana tharangini

Dhinam dhinam unnai thirudi chella
Vizhithirunthen vidiyal varai
Kanavugal ennum valai virithen
Athuvallavo vimala chirai

Kadikaaram veenaai etharku namakku
Uyiril viralaal nee keera
Puralum nadhiyaai nan meera
Po entru naane sonnalum pogathe nee

Tharangini tharangini
Gini ni gini ni
Tharangini tharangini
Thanana naa tharangini

Mudhal mudhal unarum anbaal
Moozhgivida thondrum penpaal
Azhagi en arugil vandhaal
Aararivum theyum thannaal
Pudhayaley boomiyai keeri
Thedi varum munnaal

Analmele paniyaai urugi urugi
Karayum enathu manam urugi urugi
Irundhaalum idhuvey marugi marugi
Thodarum adimanadhil marugi marugi

Tharangini tharangini
Gini ni gini ni
Tharangini tharangini
Thanana naa tharangini

தரங்கினி தரங்கினி தனிமையில் விடாதவள் இவள்
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள் இவளே
இனிமையின் இன்னோர் துகளே

முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்

அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும்
அடிமனதில் மருகி மருகி

கலங்கரை விளக்காய் வந்தாள்
காரிருளில் தூணாய் நின்றாள்
மயிலிறகு பார்வை கொண்டாள்
மாமழையும் தானே தந்தாள்

தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி

தினம் தினம் உன்னை திருடி செல்ல
விழித்திருந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னும் வலை விரித்தேன்
அதுவல்லவோ விமல சிறை
கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு
உயிரில் விரலால் நீ கீற
புரளும் நதியாய் நான் மீற
போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ

தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி

முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்

அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும்
அடிமனதில் மருகி மருகி

தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்