Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

The gray Man trailer அசத்தும் தனுஷ்!. தி கிரே மேன் டிரெய்லர் அவுட்!

UDHAYA KUMAR May 24, 2022 & 19:38 [IST]
The gray Man trailer அசத்தும் தனுஷ்!. தி கிரே மேன் டிரெய்லர் அவுட்!Representative Image.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமான கிரே மேன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

தனுஷ் வரிசையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என படங்கள் பண்ணி வந்தாலும், பெரிய அளவில் எதுவும் ஹிட் ஆகவில்லை. கடைசியாக வந்த 4 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வசூல் ரீதியாகவும் குறைவான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் ஹாலிவுட் படமான கிரே மேன் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அந்த படம் எப்போது வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

ஜூலை 22ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்