Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தி லெஜெண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா...யாரெல்லாம் கலந்துக்க போறாங்க?

madhankumar May 28, 2022 & 18:49 [IST]
தி லெஜெண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா...யாரெல்லாம் கலந்துக்க போறாங்க?Representative Image.

சரவணா ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விளம்பரங்களில் நடனமாடி கலக்கி வந்த லெஜண்ட் சரவணன் தற்போது திரைப்படத்தில் நடனமாடி கலக்கிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா, தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். நாளை நடைபெற உள்ள டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்