Fri ,Nov 01, 2024

சென்செக்ஸ் 79,389.06
-553.12sensex(-0.69%)
நிஃப்டி24,205.35
-135.50sensex(-0.56%)
USD
81.57
Exclusive

அபியை வச்சு செய்யும் வெற்றி…கதை என்ன இப்படி போகுது | Thendral Vanthu Ennai Thodum Today Episode

Priyanka Hochumin Updated:
அபியை வச்சு செய்யும் வெற்றி…கதை என்ன இப்படி போகுது | Thendral Vanthu Ennai Thodum Today EpisodeRepresentative Image.

முற்றிலும் புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது வெறுப்பு, பழி வாங்கும் குணம், சண்டை என்று தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இன்றைய எபிசொட் என்னவாக இருக்கும் என்று பாப்போம்.

அபியை வச்சு செய்யும் வெற்றி…கதை என்ன இப்படி போகுது | Thendral Vanthu Ennai Thodum Today EpisodeRepresentative Image

வெற்றியை கைது செய்து நீதிமன்றத்தில் நிற்க வைக்கிறாள் அபி. ஆனால் வெற்றியோ எந்த தவறும் செய்யவில்லை என்று அசால்டாக வெளிய வருகிறான். இதனால் மிகவும் கோபத்தில் இருக்கும் அபியை மேலும் வெறுப்பேத்துகிறான் வெற்றி. ஆனால் நந்தினியோ தன்னால் தான் வெற்றியின் குடும்ப வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று அபியிடம் எல்லா உண்மையையும் சொல்ல வருகிறாள். ஆனால் வெற்றி அதனை தடுத்து விடுகிறான்.

அபியை வச்சு செய்யும் வெற்றி…கதை என்ன இப்படி போகுது | Thendral Vanthu Ennai Thodum Today EpisodeRepresentative Image

இன்று வெற்றியின் நண்பர்கள் கடையில் மாமுல் வசூல் செய்வதை வீடியோ எடுத்து கைது செய்ய வைக்கிறாள் ராதா. அனைவரும் எப்படியாவது வெற்றியை சிறையில் அடைத்து விட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்த உடன் அபி மற்றும் காவல் துறையினர் சட்டப்படி என்ன செய்யணுமோ அதனை செய்ய வேகம் காட்டு கின்றனர். கடந்த முறை தோற்றது போல இந்த முறை தோற்கக் கூடாது என்று அபி தீர்மானமாக இருக்கிறாள்.

ஆனால் அவளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர்களை ஜாமினில் வெளியே எடுக்கிறாள் கண்மணி. மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் அபி அடுத்து என்ன செய்ய போகிறாள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்