Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கவர்ச்சியோ கவர்ச்சி! தென்றல் வந்து என்னைத் தொடும் ஹீரோயினா இது!

UDHAYA KUMAR May 19, 2022 & 18:10 [IST]
கவர்ச்சியோ கவர்ச்சி! தென்றல் வந்து என்னைத் தொடும் ஹீரோயினா இது!Representative Image.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பவித்ரா ஜனனி. இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பவித்ரா ஜனனி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின்னர் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர் அவ்வப்போது ஃபோட்டோஷூட் எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். வாருங்கள் இவரது புகைப்படங்களைப் பார்க்கலாம்.

Pavithra Janani (Actress) Wiki, Biography, Age, Family, Images, Serials -  CiniPedia

Pavithra wiki Biography DOB Height Serials Images - LabuWiki

Eeramana Rojave Actress Pavithra Janani Glam Photoshoot

Pavithra Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

125+] Pavithra Janani Images HD - Live Cinema News

Pavithra Janani (aka) Pavitra Janani photos stills & images

Pavithra Janani Wiki, Biography, Age, Serials, Images - News Bugz


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்