Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேன்மொழி பாடல் வரிகள் - திருச்சிற்றம்பலம்..!

Gowthami Subramani August 08, 2022 & 17:05 [IST]
தேன்மொழி பாடல் வரிகள் - திருச்சிற்றம்பலம்..!Representative Image.

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பழம் படத்திலில் வரும் தேன்மொழி பூங்கொடி பாடலுக்கான வரிகளை இங்கு காண்போம்.

பாடல்: தேன்மொழி

படம்: திருச்சிற்றம்பலம்

பாடலாசிரியர்: கவிஞர் தனுஷ்

பாடியவர்: சந்தோஷ் நாராயணன்

பாடல் இசையமைப்பாளர்: அனிருத்

தேன்மொழி பாடல் வரிகள்

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகளா போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவூறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே



தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

நெஜமா நா செஞ்சா பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசலா
காத்தாடி கேக்குதா
உன்மேல குத்தம் இல்ல
நீ ஒன்னும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

 

உன்ன நெனச்சொன்னும் உருகளா போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவூறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Thenmozhi Thiruchitrambalam Lyrics in Tamil | Thenmozhi Lyrics Tamil | Thenmozhi Song Lyrics Meaning in English | Thenmozhi Song Lyrics Tamil | Thenmozhi Song Lyrics Thiruchitrambalam | Thiruchitrambalam Song Lyrics Tamil | Thenmozhi Song Download Thiruchitrambalam | Megam karukuthu Song Lyrics | Thenmozhi Song Thiruchitrambalam Lyrics Meaning in English | Thenmozhi Song Thiruchitrambalam Lyrics Meaning in Tamil | Thenmozhi Song Lyrics Thiruchitrambalam | Thenmozhi Song Download MassTamilan | Thenmozhi Thiruchitrambalam Lyrics in Tamil | Thiruchitrambalam Songs | Thenmozhi Song Lyrics Download | Thenmozhi Song Lyrics Tamil | Thenmozhi Song Lyrics Thiruchitrambalam Tamil | Thenmozhi Thiruchitrambalam Lyrics in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்