Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த வார ரிலீஸ் - தியேட்டர் முதல் ஓடிடி பிளாட்ஃபார்ம் வரை....!

UDHAYA KUMAR September 16, 2022 & 16:35 [IST]
இந்த வார ரிலீஸ் - தியேட்டர் முதல் ஓடிடி பிளாட்ஃபார்ம் வரை....!Representative Image.

this week releasing movies tamil | this week ott release | ott release this week india 

இந்த வார ரிலீஸ் - தியேட்டர் முதல் ஓடிடி பிளாட்ஃபார்ம் வரை....!

வெந்து தணிந்தது காடு

Vendhu Thanindhathu Kaadu review: Gautham Menon-Simbu film is done in by  half measures | Entertainment News,The Indian Express


ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் நாவலை மையப்படுத்தி கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 


சினம் 

Sinam movie review: Good thriller with a controversial take on retribution  - Hindustan Times

ஜி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சினம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

ஆ அம்மாயி குறிஞ்சி மீக்கு செப்பலி

Aa Ammayi Gurinchi Meeku Cheppali Movie (2022): Cast | Trailer | First Look  | OTT | Songs | Release Date - News Bugz

பெயரைப் பார்த்த உடனே தெரிந்திருக்கும் இது தெலுங்கு படம். சுதீர் பாபு, க்ரீத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் இது. நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

சாக்கினி தாக்கினி

Saakini Daakini Movie - Info From All over India

இளம் இயக்குநர் சுதிர் வர்மா இயக்கத்தில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது சாக்கினி தாக்கினி திரைப்படம்.  2017ம் ஆண்டு வெளியான கொரியன் திரைப்படமான மிட்நைட் ரன்னர் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் நிவேதா தாமஸ், ரெஜினா கெசான்ட்ரா இருவரும் நடித்துள்ளனர்.  இந்த படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

சியா

Siya trailer: Manish Mundra film is a dark tale of a woman's struggle for  justice. Watch video | Entertainment News,The Indian Express

ஹிந்தி படமான சியா நாலை திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.  மனீஸ் முந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல கண்டென்ட் இருக்கும் படமாக நம்பப்படுகிறது. 

ஜஹான் சார் யார்

Jahaan Chaar Yaar - Official Trailer | Swara Bhaskar| Shikha T| Meher V|  Pooja C| In cinemas Sept 16 - YouTube

இதுவும் ஒரு ஹிந்தி படம்தான்.  கமல் பாண்டே இயக்கத்தில் பூஜா சோப்ரா, மெஹர் விஜ், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா என நான்கு பெண்கள் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் படம். நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

மோட்டோ கி சைக்கிள்

Matto Ki Saikil Movie Review: मट्टो का हीरो है साइकिल और फिल्म के हीरो हैं  प्रकाश झा - Matto Ki Saikil Movie Review Prakash Jha performance is  powerful tmovf - AajTak

கட்டடத் தொழிலாளியான ஒருவர் தன் வீடு அமைந்திருக்கும் குக்கிராமத்திலிருந்து நீண்ட தூரம் சைக்கிளில் நகரத்துக்கு செல்லும் ஒரு ஆழமான அழகான கதைதான் மாட்டோக்கி சைக்கிள். இந்த திரைப்படமும் வரும் செப்டம்பர் 16ம் தேதி ரிலீசாகிறது. 

கொத்து

Kothu movie poster, രഞ്ജിത്ത് - സിബി മലയിൽ ചിത്രത്തിൻ്റെ ടൈറ്റിൽ പുറത്ത്  വിട്ടു; 'കൊത്ത്'ൽ ആസിഫും റോഷനും മുഖ്യവേഷത്തിൽ! - asif ali roshan mathew  nikhila vimal starrer ...

அரசியல் திரில்லர் படமான கொத்து சிபி இயக்கத்தில் நாளை செப்டம்பர் 16ம் தேதி வெளியாகிறது. கோப்ரா வில்லன் ரோஷன் மேத்யூ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

Everything Everywhere All At Once : tous les films de ta vie, en lui réunis  -

மல்டிவெர்ஸ் கருவை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.  வரும் செப்டம்பர் 16ம் தேதி இந்த படம் வெளியாகவிருக்கிறது. 

வெயர் த கிரவுடாட்ஸ் சிங்

Where The Crawdads Sing': Taylor Swift's New Song Graces The New Trailer  Starring Daisy Edgar-Jones

ரொமாண்டிக் த்ரில்லர் படமான இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படமான இது ஒரு நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. 

நேனு மீக்கு பாகா காவால்சினா

Kiran Abbavaram Nenu Meeku Baga Kavalsina Vadini Final Schedule - Sakshi

நேனு கேர் ஆஃப் நூவு

Nenu C/O Nuvvu Movie Official Trailer || kishore, Sanya Sinha || Latest  Telugu Movies || SunrayMedia - YouTube

சரோட் கா ரிஷிதா

Saroj Ka Rishta - Official Trailer | Sanah Kapur, Randeep Rai,Kumud  Mishra,Gaurav Pandey| Abhishek S - YouTube

மிடில் கிளாஸ் லவ்

Middle Class Love: Himesh Reshammiya presents 'love ballad of the year'  'Naya Pyaar Naya Ehsaas'


WEB SERIES

Shiksha Mandal (Web Series) (இந்தி/தமிழ்)

Watch Shiksha Mandal | Shiksha Mandal MX Original Web Series All Episodes &  Videos Online in Hindi - MX Player

Jogi (Netflix)

JOGI MOVIE | Official Trailer | Netflix | Diljit Dosanjh | Kumud M | Amarya  Dastur | Jogi Trailer - YouTube

Dahan: Raakan Ka Rahasya (Hotstar)

Dahan: Raakan Ka Rahasya Review: Tisca Chopra Series is Laughably Odd

Goodnight Mommy (Prime Video)

Naomi Watts to be seen in Amazon Prime horror film Goodnight Mommy; Here's  what you can expect | PINKVILLA

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்