Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணிவு முதல்நாள் வசூல் இவ்வளவா? வாரிசை முந்தியதா?

UDHAYA KUMAR Updated:
துணிவு முதல்நாள் வசூல் இவ்வளவா? வாரிசை முந்தியதா?Representative Image.

அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் 26 கோடி அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தை விட அதிகமாக வசூலித்திருப்பதாகவும், முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்ற படம் துணிவுதான் என கூறப்படுகிறது. 

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் 3வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தை வாரிசுக்கு போட்டியாக ஜனவரி 11ம் தேதி அன்றே வெளியிட்டனர்.  ஆக்ஷன் திரில்லர் படமான துணிவு முதல் நாளில் மட்டும் 26 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

துணிவு படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை சுமார் தான் என்கிறார்கள். அனிருத் விக்ரமை செதுக்கியது போல இந்த படத்துக்கு செய்திருந்தால் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கும். 

துணிவு முதல்நாள் வசூல் இவ்வளவா? வாரிசை முந்தியதா?Representative Image

முதல் நாள் வசூல் நிலவரம்

தமிழக அளவில் 18 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து வாரிசை விட துணிவு 1 கோடி ரூபாய் அதிகம் வசூலித்த சாதனையைப் பெற்றுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் 3.5 கோடி ரூபாயும்,  ஆந்திர தெலுங்கானாவில் 2.5 கோடி ரூபாயும், கேரளத்தில் 1.5 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்